அமெரிக்க முதற்குடிமக்கள்

தற்கால வட, தென் அமெரிக்க நாடுகளில் தோற்றம் கடந்த 400 ஆண்டுகளில் நிகழ்ந்த நிகழ்வாகும். அவர்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வட, தென் அமெரிக்காக்களில் பல குழுக்களை அல்லது இனங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவற்றில் சில பெரிய நாகரிங்களாக வளர்ச்சி பெற்றிருந்தன. இந்த மக்களே அமெரிக்க முதற்குடிமக்கள் என்று அறியப்படுகிறார்கள்.

அமெரிக்க முதற்குடிமக்கள்
மொத்த மக்கள்தொகை
சுமார் 48 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
(not including mixed race populations in Latin America)
 பெரு13.8 மில்லியன்[1]
 மெக்சிக்கோ10.1 மில்லியன்[2]
 பொலிவியா6 மில்லியன்[3]
 குவாத்தமாலா5.4 மில்லியன்[4]
 எக்குவடோர்3.4 மில்லியன்
 ஐக்கிய அமெரிக்கா2.5 மில்லியன்[5]
 கொலம்பியா1.4 மில்லியன்[6]
 கனடா1.2 மில்லியன்[7]
 பிரேசில்700,000[8]
 சிலி692,000[9]
 அர்கெந்தீனா600,000[10]
 வெனிசுவேலா524,000[11]
 ஒண்டுராசு520,000[12]
 நிக்கராகுவா443,847[13]
 பனாமா204,000[14]
 பரகுவை95,235[15]
 எல் சல்வடோர~70,000[16]
 கோஸ்ட்டா ரிக்கா~60,000[17]
 கயானா~60,000[18]
 பெலீசு~24,501 (மாயா)[19]
பிரென்சு குவினா~19,000[20]
 சுரிநாம்~12,000 - 24,000
மொழி(கள்)
அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள், ஆங்கிலம், எசுப்பானியம். பிரென்சு
சமயங்கள்
இன்னியுட் சமயம்
அமெரிக்க முதற்குடிமக்களின் சமயம்
கிறித்தவம்

இரண்டு கண்டங்களில் பரந்து வாழ்ந்த இந்த மக்கள் பல குழுக்களாக அல்லது நாடுகளாக வாழ்தனர். இவர்களுக்கு இடையேயான சூழலிய, மொழி, பண்பாட்டு, வரலாற்று, வாழ்விய வேறுபாடுகள் மிகப் பல. எனினும் ஐரோப்பிய அரசுகளால் தோற்கடிக்கப்பட்டு, அடக்கப்பட்ட வரலாறு இவர்கள் எல்லோருக்கும் உள்ளது. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் போல் அல்லாமல் இந்த நாடுகள் அல்லது இனக் குழுக்கள் என்றும் அரசியல் விடுதலை பெறவில்லை. ஐரோப்பியர்கள் ஏற்படுத்திய நாடுகளுக்குள்ளே தமது சுதந்திரத்தை, உரிமைகளை இவர்கள் நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள்.

ஆதாரங்கள்

  1. "CIA, The World Factbook Peru" (PDF). பார்த்த நாள் 2011-07-12.
  2. "Síntesis de Resultados". Comisión Nacional para el Desarrollo de los Pueblos Indígenas (2006). பார்த்த நாள் 2010-12-22.
  3. "CIA - The World Factbook". Cia.gov. பார்த்த நாள் 2011-02-23.
  4. "CIA - The World Factbook". Cia.gov. பார்த்த நாள் 2011-02-23.
  5. United States Central Bureau of Statistics (2001-2005 surveys)
  6. DANE 2005 National Census
  7. Canada 2006 Census
  8. "Brazil urged to protect Indians". BBC News. 2005-03-30. http://news.bbc.co.uk/2/hi/americas/4392805.stm.
  9. 2002 Chilean Census
  10. INDEC: Encuesta Complementaria de Pueblos Indígenas (ECPI) 2004 - 2005
  11. http://lcweb2.loc.gov/frd/cs/profiles/Venezuela.pdf
  12. CIA - The World Factbook - Honduras
  13. 2005 Census
  14. "CIA - The World Factbook". Cia.gov. பார்த்த நாள் 2011-02-23.
  15. http://convergencia.uaemex.mx/rev38/38pdf/LIZCANO.pdf
  16. "Una comunidad indígena salvadoreña pide su reconocimiento constitucional en el país". soitu.es. பார்த்த நாள் 2011-02-23.
  17. "Costa Rica: Ethnic groups". Cia.gov. பார்த்த நாள் 2010-12-21.
  18. http://celade.cepal.org/cgibin/RpWebEngine.exe/PortalAction?&MODE=MAIN&BASE=CPVBLZ2000&MAIN=WebServerMain.inl
  19. http://www.indigene.de/30.html?&L=2
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.