அமெரிக்க நாடுகள் அமைப்பு

அமெரிக்க நாடுகள் அமைப்பு (Organization of American States, எசுப்பானியம்: Organización de los Estados Americanos, போர்த்துக்கீசம்: Organização dos Estados Americanos, French: Organisation des États américains), அல்லது ஆங்கில எழுத்துச் சுருக்கமாக ஓஏஎஸ் (இலத்தீன மொழிச் சுருக்கம்:: ஓஈஏ) ஏப்ரல் 30, 1948இல் வடக்கு மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளால் நிறுவப்பட்ட கண்டமிடை அமைப்பு ஆகும். இது உறுப்பு நாடுகளிடையே பிராந்திய கூட்டுறவையும் ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ளது.[1]அமெரிக்காக்களின் 35 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.

அமெரிக்க நாடுகள் அமைப்பு
குறிக்கோள்: 
"அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சிக்காக மக்களாட்சி"
Location of அமெரிக்க நாடுகள் அமைப்பு
தலைமையகம்வாசிங்டன், டி. சி.
ஆட்சி மொழிகள்
மக்கள் அமெரிக்கர்
உறுப்பு நாடுகள்
Leaders
   செயலாளர் நாயகம் ஓசே மிகுவல் இன்சுல்சா
   உதவி செயலாளர் நாயகம் ஆல்பெர்ட் ஆர். ராம்தின்
உருவாக்கம்
   பட்டயம் 30 ஏப்ரல் 1948 
பரப்பு
   மொத்தம் 42 கிமீ2
16 சதுர மைல்
மக்கள் தொகை
   2008 கணக்கெடுப்பு 910,720,588
   அடர்த்தி 21/km2
55/sq mi
நேர வலயம் (ஒ.அ.நே-10 to +0)
Website
oas.org

மே 26, 2005 முதல் இந்த அமைப்பின் செயலாளர் நாயகமாக ஓசே மிகுவல் இன்சுல்சா பணியாற்றுகிறார்.

வாசிங்டன் டி.சியில் உள்ள ஓஏஎசு கட்டிடம் (2013)

உறுப்பு நாடுகளும் இணைப்புகளும்

அமெரிக்காக்களில் உள்ள 35 சுயாட்சி நாடுகளும் ஓஏஎசில் அங்கத்தினர்கள் ஆவர். மே 5, 1948இல் இந்த அமைப்பு உருவானபோது 21 அங்கத்தினர்கள் இருந்தனர்:

கனடாவும் கரிபியன் நாடுகளும் அவை விடுதலை பெற்றவுடன் ஓஏஎசில் இணைந்தன. பின்னாளில் இணைந்த நாடுகளின் பட்டியல் அவர்கள் இணைந்த நாளையொட்டி வரிசைப் படுத்தப்பட்டுள்ளன:

குறிப்புகள்

  1. 1962–2009 காலத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டது.[2] மீளவும் பங்கேற்க விரும்பவில்லை[3]
  2. 2009-2011 காலத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டது.[4]

மேற்சான்றுகள்

  1. Coordinates of OAS headquarters: 38°53′34″N 77°02′25″W
  2. "Member States". OAS. பார்த்த நாள் 2012-11-01.
  3. "Cuba Will Not Return to the OAS". Havana Times. 2014-01-24.
  4. "OAS readmits Honduras to its ranks". CNN. 2011-06-01. http://www.cnn.com/2011/WORLD/americas/06/01/honduras.oas/. பார்த்த நாள்: 2012-11-01.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.