அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட்
அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட் என்பது இந்தியாவிலுள்ள ஒரு பொழுதுபோக்கு நிறுவனம். இந்த நிறுவனம் திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் நிகழ்ச்சிகள் மேலாண்மை நிபுணத்துவம் போன்றவற்றில் ஈடுபட்டுவருகிறது.
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1995 |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
முக்கிய நபர்கள் | அமிதாப் பச்சன் ஜெயா பச்சன் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் பச்சன் |
தொழில்துறை | பொழுதுபோக்கு |
உற்பத்திகள் | திரைப்படங்கள் |
உரிமையாளர்கள் | அமிதாப் பச்சன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.