அப்துல்லா குல்

அப்துல்லா குல் (Abdullah Gül,[1] பிறப்பு: 29 அக்டோபர் 1950) துருக்கி அரசியல்வாதி ஆவார். இவர் துருக்கியின் 11வது அரசுத்தலைவராக 2007 முதல் 2014 வரை பதவியில் இருந்தார். இவர் முன்னதாக 2002-2003 காலப்பகுதியில் நான்கு மாதங்கள் அந்நாட்டின் பிரதமராகவும், 2003 முதல் 2007 வரை வெளிவிவகார அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.[2]

அப்துல்லா குல்
துருக்கியின் 11வது அரசுத்தலைவர்
பதவியில்
28 ஆகத்து 2007  28 ஆகத்து 2014
முன்னவர் அகமெத் நாக்டெட் செசார்
பின்வந்தவர் ரிசெப் தயிப் எர்டோசென்
துருக்கியின் பிரதம மந்திரி
பதவியில்
18 நவம்பர் 2002  14 மார்ச் 2003
துருக்கியின் துணை பிரதம மந்திரி
பதவியில்
28 மார்ச் 2003  28 ஆகத்து 2007
வெளியுரவுத்துறை அமைச்சர்
பதவியில்
14 மார்ச் 2003  28 ஆகத்து 2007
தனிநபர் தகவல்
பிறப்பு 29 அக்டோபர் 1950 (1950-10-29)
கைசேரி, துருக்கி
சமயம் இஸ்லாமியம்
இணையம் tccb.gov.tr

மேற்கோள்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.