அப்துல் ஹலீம் ஜாபர் கான்

அப்துல் ஹலீம் ஜாபர் கான் (Abdul Halim Jaffer Khan, பிப்பிரவரி 18, 1927 – ஜனவரி 4, 2017) இந்திய சிதார் கலைஞர். சங்கீத நாடக அகாதமி விருது (1987), பத்மஸ்ரீ (1970) பத்ம பூசண் (2006) போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.[1][2]

அப்துல் ஹலீம் ஜாபர் கான்
பின்னணித் தகவல்கள்
பிறப்புபெப்ரவரி 18, 1927(1927-02-18)
jaora, மத்தியப் பிரதேசம், இந்தியா
இறப்பு (அகவை 89)
மும்பை, இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)சித்தார் கலைஞர், இசையமைப்பாளர், ஆக்குநர், புதுமைப் புனைவாளர்
இசைக்கருவி(கள்)சித்தார்
வெளியீட்டு நிறுவனங்கள்பல்வேறானவை
இணைந்த செயற்பாடுகள்இரவி சங்கர், விலாயத்கான், ஜூலியன் பிரீம், தவெ புரூபெக் (Dave Brubeck), சுனைன் கான்
இணையதளம்www.jafferkhanibaaj.com

மேற்கோள்கள்

  1. "Padma Awards". Ministry of Communications and Information Technology. பார்த்த நாள் 17 September 2010.
  2. "SNA: List of Akademi Awardees – Instrumental – Sitar". சங்கீத நாடக அகாதமி. பார்த்த நாள் 17 September 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.