அபிஜான்

அபிஜான் (Abidjan), கோட் டிவார் (ஐவரி கோஸ்ட்) நாட்டின் வணிகத் தலைநகரமும் பெரிய நகரமுமாகும். இது முன்னர் அதிகாரபூர்வத் தலைநகரமாகவும் விளங்கியதெனினும் தற்போதைய தலைநகரம் யாமூசூக்ரோ ஆகும். இது பிரெஞ்சு பேசும் மக்கட்தொகை அதிகமுள்ள நகரங்களின் வரிசையில் பரிஸ், கின்ஷாசா மற்றும் மொண்ட்ரியால் நகரங்களை அடுத்து நான்காமிடத்திலுள்ளது. 2006 இல் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 5,068,858 ஆகவும் மாநகரப் பிரதேச மக்கட்தொகை 3,796,677 ஆகவும் இருந்தது.

அபிஜான்
District d'Abidjan
நகரம்

சின்னம்

சின்னம்
நாடு ஐவரி கோஸ்ட்
பிரதேசம்லகுனேஸ் பிரதேசம்
அரசு
  மேயர்பியேர் ஜெஜ்ஜி அமொண்ட்ஜி
பரப்பளவு
  நகரம்2,119
  நகர்ப்புறம்422
மக்கள்தொகை (2007)[1]
  நகரம்36,60,682
  பெருநகர்61,69,102
நேர வலயம்கி.இ.நே (ஒசநே+0)

மேற்கோள்கள்

  1. "UN world Urbanization Prospects estimate for 2007". United Nations. பார்த்த நாள் 28 March 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.