அபா ஆறு

அபா ஆறு அல்லது ரியோ அபா (Rio Apa)[1] பராகுவே மற்றும் பிரேசிலில் ஓடும் ஆறு ஆகும். இது பராகுவே ஆற்றின் கிளை ஆறு ஆகும், பராகுவே ஆறு பரானா ஆற்றின் கிளை ஆறு ஆகும். பிரேசில் மாநிலமான மடோ குரோசோ டு சுலில் உள்ள அமாம்பாய் மலைகளில் அபா ஆறு உருவாகிறது. பிரேசில் மற்றும் பராகுவே நாடுகளுக்கு இடையே அபா ஆறு எல்லையாக உள்ளது.

அபா ஆறு
பாயுமிடம்பராகுவே, பிரேசில்

அபா ஆற்றின் முக்கிய கிளை ஆறுகள் வலது பக்கத்திலிருந்து பாய்கிறது. இதில் குறிப்பிடத்தக்கவை அர்ரோயோ எச்ரெல்லா, பிரபுகு, கரகோல் மற்றும் பெரிடிடோ ஆறுகள் ஆகும்

மேற்கோள்கள்

  1. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Río Apa
  • Rand McNally, The New International Atlas, 1993.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.