அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்
அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் இது ஒரு தமிழ் மொழி தொடர் ஆகும். இந்த தொடர் 23 பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொடரில் ஸ்ருதி ராஜ், லட்சுமி, வெங்கட் போன்ற பலர் நடிக்கின்றார்கள். [1][2][3][4][5][6][7]
நடிகர்கள்
- ஸ்ருதி ராஜ் - கவுரி
- லட்சுமி
- வெங்கட் - வேல் முருகன்
- தீபா
இவற்றைப் பார்க்க
மேற்கோள்கள்
- "Annakodiyum Aindhu Pengalum new serial on Zee Tamil". tvnews4u.com.
- "Annakodiyum Aindhu Pengalum new serial on Zee Tamil launch on February 23". screen4tv.com.
- "Annakodiyum Aindhu Pengalum 50th Episode". screen4tv.com.
- "6 ஹீரோயின்கள் நடிக்கும் - சினிமா". தினமலர் (20 February 2015). பார்த்த நாள் 12 August 2015.
- "Anakodiyum Aindhu Pengalum". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்த்த நாள் 15 August 2015.
- "Annakodi… reaches 100 day milestone". Anupama Subramanian. தி டெக்கன் குரோனிக்கள் (26 July 2015). பார்த்த நாள் 15 August 2015.
- "பெண்கள் கட்டித்தழுவிக் ... - சினிமா". தினமலர் (29 May 2015). பார்த்த நாள் 16 August 2015.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.