அனந்தன்
அனந்தன் என்பவர் நவநாகங்களில் ஒருவராவார். இவர் காசிப முனிவருக்கும்-கத்ருவிற்கும் பிறந்த முதல் ஒன்பது நாகங்களுள் ஒருவர். இவரின் மகளான சந்திரரேகையை தேவாங்கன் எனும் தேவ முனிவருக்கு மணம் செய்துவைத்தார். [1]
மேற்கோள்களும் குறிப்புகளும்
- http://www.devangakula.org/puranas.html பார்த்தநாள் ஜூலை 16 2013
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.