அனகாபள்ளி மண்டலம்
இந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [1]
அமைவிடம்
ஆட்சி
இந்த மண்டலத்தின் எண் 33. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு அனகாபள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]
- மெட்டபாலம்
- ஜகன்னாதபுரம்
- தகரம்பூடி
- வூடேர்
- அல்லிகொண்டு பாலம் (ஏ.கே. பாலம்)
- மாமிடிபாலம்
- பாபய்ய சந்த பாலம் (பி.எஸ். பாலம்)
- பாபய்ய பாலம்
- கொண்டுபாலம்
- சிந்தனிப்புல அக்ரஹாரம் (சி. என். அக்ரஹாரம்)
- மாகவரம்
- மர்டூரு
- பகுலவாடா
- சீதாநகரம்
- குஞ்சங்கி
- குன்றம்
- வெங்குபாலம்
- வேடஜங்காலபாலம் (வி. ஜே. பாலம்)
- சம்பதிபுரம்
- பிசினிகாடா
- அனகாபள்ளி நகரம்
- அனகாபள்ளி வடக்கு
- அனகாபள்ளி தெற்கு
- தும்மபாலா
- ரேபாகா
- கொத்தூர்
- கோபாலபுரம்
- கொலகாம்
- மாரேடுபூடி
- மாரேடுபூடி அக்ரஹாரம்
- கொப்பாக
- பட்லபூடி
- சங்காரம்
- வல்லூர்
- ராஜுபாலம்
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.