அத்திலி

அத்திலி, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

இது ஆந்திர சட்டமன்றத்திற்குத் தணுக்கு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அரவல்லி
  • அத்திலி
  • பல்லிபாடு
  • ஈடூர்
  • கும்மம்பாடு
  • கஞ்சுமர்ரு
  • கொம்மர
  • மஞ்சிலி
  • பாலி
  • பாலூர்
  • எஸ். கின்னெராபுரம்
  • திருப்பதிபுரம்
  • உனிக்கிலி
  • வரிகேடு

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.