ஆண்டி பிளவர்

ஆண்டி பிளவர் (Andrew "Andy" Flower), பிறப்பு: ஏப்ரல் 28 1968), இங்கிலாந்து அணியின் பயிற்றுனரான இவர் தென்னாபிரிக்கா கெப்ட் டவுனைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். சிம்பாப்வே அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார்.

ஆண்டி பிளவர்

சிம்பாப்வே
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஆண்டி பிளவர்
பிறப்பு 28 ஏப்ரல் 1968 (1968-04-28)
கெப்ட் டவுன், தென்னாபிரிக்கா
உயரம் 5 ft 10 in (1.78 m)
வகை பயிற்றுனர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 6) அக்டோபர் 18, 1992:  இந்தியா
கடைசித் தேர்வு நவம்பர் 16, 2002:  பாக்கிஸ்தான்
முதல் ஒருநாள் போட்டி (cap 20) பிப்ரவரி 23, 1992:  இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 15, 2003:   இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 63 213 223 380
ஓட்டங்கள் 4794 6786 16379 12511
துடுப்பாட்ட சராசரி 51.54 35.34 54.05 38.97
100கள்/50கள் 12/27 4/55 49/75 12/97
அதிக ஓட்டங்கள் 232* 145 271* 145
பந்து வீச்சுகள் 3 30 629 132
இலக்குகள் - - 7 1
பந்துவீச்சு சராசரி - - 38.57 103.00
சுற்றில் 5 இலக்குகள் - - 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் - - 0 0
சிறந்த பந்துவீச்சு - - 1/1 1/21
பிடிகள்/ஸ்டம்புகள் 151/9 141/32 361/21 254/48

நவம்பர் 13, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.