அண்டர் தி டோம்
அண்டர் தி டோம் இது ஒரு அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஸ்டீபன் கிங் எழுதிய அண்டர் தி டோம் என்ற நாவலை மையமாக வைத்து பிரயன் கே. வாஹன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் மைக் வோகெல்[1] கதாநாயகனாக நடித்துள்ளார்.
அண்டர் தி டோம் Under the Dome | |
---|---|
![]() | |
வகை |
|
உருவாக்கம் | பிரயன் கே. வாஹன் |
நடிப்பு |
|
பருவங்கள் | 3 |
இயல்கள் | 39 |
தயாரிப்பு | |
தயாரிப்பு | ராண்டி சுட்டேர் |
தொகுப்பு | டிமோதி அ. குட் |
ஒளிப்பதிவு | கார்ட் ஃபே |
ஓட்டம் | 43 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
முதல் ஒளிபரப்பு | சூன் 24, 2013 |
இறுதி ஒளிபரப்பு | செப்டம்பர் 10, 2015 |
புற இணைப்புகள் | |
வலைத்தளம் |
இந்த தொடர் சூன் 24, 2013 முதல் செப்டம்பர் 10, 2015 வரை மூன்று பருவங்களாக சிபிஎஸ் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 39 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
மேற்கோள்கள்
- "Meet the Residents of Chester's Mill". CBS. பார்த்த நாள் December 18, 2016.
வெளி இணைப்புகள்
- Under the Dome — CBS website
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Under the Dome
- Under the Dome at TV.com
- Under the Dome episodes at The Futon Critic
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.