அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ்
அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் நிறுவனம் அல்லது ஏ.எம்.டி என்பது அமெரிக்காவை தலைமயிடமாகக் கொண்ட பண்ணாட்டு குறைக்கடத்தி சில்லு உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். இது கணிப்பொறி நுண்செயலி உற்பத்தி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
![]() | |
வகை | பொது நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1969 |
நிறுவனர்(கள்) | ஜெர்ரி சாண்டர்ஸ் எட்வின் டர்நி கூடுதல் இணை நிறுவனர்கள் |
சேவை வழங்கும் பகுதி | உலகெங்கிலும் |
முக்கிய நபர்கள் | புரூஸ் கிளஃபின் (நிர்வாகத் தலைவர்) Rory Read (முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | குறைக்கடத்திகள் |
உற்பத்திகள் | நுண்செயலிகள் மதர்போர்டு சிப்செட் கிராபிக்ஸ் செயலி |
வருமானம் | ▲ US$ 6.494 பில்லியன் (2010) |
இயக்க வருமானம் | ▲ US$ 848 மில்லியன் (2010) |
நிகர வருமானம் | ▲ US$ 471 மில்லியன் (2010) |
மொத்தச் சொத்துகள் | ![]() |
மொத்த பங்குத்தொகை | ![]() |
பணியாளர் | 11,100 (2010)[1] |
இணையத்தளம் | AMD.com |
ஏ.எம்.டி நிறுவனம் தான் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நுண்செயலிகளின் x86 வகை உற்பத்தியாளர் ஆகும்.
மேற்கோள்கள்
- "AMD 10k sec filing". AMD (February 19, 2010).
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.