அடோல்ப் சக்ஸ்

அடோல்ப் சக்ஸ் (1814-1894) பெல்ஜியத்தைச் சேர்ந்த இசைக்கருவி வடிவமைப்பாளர். சக்சபோனைக் கண்டுபிடித்தவர் இவராவார். இவரது தகப்பனாரும் ஒரு இசைக்கருவி வடிவமைப்பாளர் ஆவார். 1894 இல் பாரிசில் காலமானார்.

அடோல்ப் சக்ஸ்
பிறப்பு6 நவம்பர் 1814
Dinant
இறப்பு4 பெப்ரவரி 1894, 7 பெப்ரவரி 1894 (அகவை 79)
பாரிஸ்
படித்த இடங்கள்
  • Royal Conservatory of Brussels
பணிMusical instrument maker, புத்தாக்குனர், இசைக் கலைஞர், பல்கலைக்கழகப் பேராசிரியர்
வேலை வழங்குபவர்
  • Conservatoire national supérieur de musique et de danse

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.