அடோல்ஃப் ஃபிக்
அடோல்ஃவ் ஃவிக் (Adolf Eugen Fick, பிறப்பு: செப்டம்பர் 3, 1829, காசல், யேர்மனி - ஆகஸ்ட் 21, 1901, பிலன்கன்பெயார்க், பெல்ஜியம்) தொடுகை வில்லையைக் (contact lense) கண்டுபிடித்தவர்.ஜெர்மானியரான ஃவிக் 1851 இல் மருத்துவத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். 1887 இல் தொடுகை வில்லையை அறிமுகம் செய்த ஃவிக் முதலில் முயலிலும் பின்னர் தன்னிலும் இறுதியாக சில தன்னார்வலர்களிலும் அதனைச் சோதித்தார்.
அடோல்ஃப் ஃபிக் | |
---|---|
![]() | |
பிறப்பு | 3 செப்டம்பர் 1829 கஸ்செல் |
இறப்பு | 21 ஆகத்து 1901 (அகவை 71) Blankenberge |
பணி | Physiologist, பல்கலைக்கழகப் பேராசிரியர், மருத்துவர் |

அடோல்ஃவ் ஃவிக்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.