அடுமனை

அடுமனை (Bakery) என்பது வெதுப்பகம் என பொருள்படும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அடுப்பு ஒன்றினைக் கொண்டு வெதுப்பி, அணிச்சல் மற்றும் ரொட்டி போன்ற மாவினால் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் இடம் ஆகும்.

ஹொங்கொங் நகரில் ஒரு வெதுப்பகம்

புகைப்பட தொகுப்பு - ரொட்டி தயாரித்தல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.