அச்சமுண்டு அச்சமுண்டு
அச்சமுண்டு அச்சமுண்டு என்பது இந்திய தமிழ் திரைப்படமாகும். இதனை அருண் வித்யாநாதன் எழுதி இயக்கியிருக்கிறார். பிரசன்னா, சினேகா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அச்சமுண்டு ! அச்சமுண்டு ! | |
---|---|
இயக்கம் | அருண் வித்யாநாதன் |
தயாரிப்பு | அருண் வித்யாநாதன், சீனிவாசன் |
கதை | அருண் வித்யாநாதன் |
இசை | கார்த்திக் ராஜா |
நடிப்பு | பிரசன்னா சினேகா ஜான் சிய அக்சையா தினேஷ் |
வெளியீடு | 17 சூலை 2009 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | தமிழ் |
இப்படம் சமுக கருத்தினை வலியுருத்தி வந்தது. ரெட் ஒன் காமிரா கருவில் எடுக்கப்பட்ட முதல் படம்.
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.