அசோசியேட்டட் பிரெசு

அசோசியேட்டட் பிரெசு (அசோசியேட்டட் பிரெஸ், Associated Press) என்பது ஒரு அமெரிக்க செய்தி நிறுவனம். அமெரிக்காவின் பல செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதன் கூட்டு உரிமையாளர்களாக உள்ளன. இது ஏ.பி (AP) என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இதன் எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகள் அமெரிக்க மற்றும் பிற நாடுகளின் ஊடகங்களால் வெளியிடப்படுகின்றன. ஏ.பி, இதை ஒரு கட்டணச் சேவையாக செய்து வருகிறது. 2005ம் ஆண்டு தரவுகளின் படி உலகெங்கும் சுமார் 1700 செய்தித்தாள்கள், 5000 அலைவரிசை ஊடகங்கள் ஏ.பியின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

தி அசோசியேட்டட் பிரெசு
வகைலாபநோக்கற்ற கூட்டுறவு நிறுவனம்
நிறுவுகைமே 1846 (1846-05)[1]
தலைமையகம்நியூ யார்க், United States
சேவை வழங்கும் பகுதிஉலகெங்கும்
முக்கிய நபர்கள்டாம் கர்லி, முதன்மை செயல் அதிகாரி
தொழில்துறைசெய்தி ஊடகம்
உற்பத்திகள்செய்தி நிறுவனம்
வருமானம் $676.1 மில்லியன் [அமெர்க்க டாலர்
இயக்க வருமானம் $21.356 மில்லியன் (2009)[2]
நிகர வருமானம் $8.815 மில்லியன் (2009)[2]
பணியாளர்4,100
இணையத்தளம்ap.org

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.