அசோசியேட்டட் பிரெசு
அசோசியேட்டட் பிரெசு (அசோசியேட்டட் பிரெஸ், Associated Press) என்பது ஒரு அமெரிக்க செய்தி நிறுவனம். அமெரிக்காவின் பல செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதன் கூட்டு உரிமையாளர்களாக உள்ளன. இது ஏ.பி (AP) என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இதன் எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகள் அமெரிக்க மற்றும் பிற நாடுகளின் ஊடகங்களால் வெளியிடப்படுகின்றன. ஏ.பி, இதை ஒரு கட்டணச் சேவையாக செய்து வருகிறது. 2005ம் ஆண்டு தரவுகளின் படி உலகெங்கும் சுமார் 1700 செய்தித்தாள்கள், 5000 அலைவரிசை ஊடகங்கள் ஏ.பியின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
![]() | |
வகை | லாபநோக்கற்ற கூட்டுறவு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | மே 1846[1] |
தலைமையகம் | நியூ யார்க், United States |
சேவை வழங்கும் பகுதி | உலகெங்கும் |
முக்கிய நபர்கள் | டாம் கர்லி, முதன்மை செயல் அதிகாரி |
தொழில்துறை | செய்தி ஊடகம் |
உற்பத்திகள் | செய்தி நிறுவனம் |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ![]() |
பணியாளர் | 4,100 |
இணையத்தளம் | ap.org |
மேற்கோள்கள்
- Pyle, Richard (2005-01-31). "19th-century papers shed new light on origin of The Associated Press". Associated Press. http://www.ap.org/pages/about/whatsnew/wn_013106a.html.
- "Consolidated Financial Statements, The Associated Press and Subsidiaries: Years ended December 31, 2009 and 2008" (PDF). Associated Press (2010-04-29). பார்த்த நாள் 2010-04-29.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.