அசுன்சியோன்

அசுன்சியோன் (Asunción) பரகுவை நாட்டின் தலைநகர். இதுவே அந்நாட்டின் மிகப்பெரும் நகருமாகும். அசுன்சியான் பெருநகரப் பகுதியில் 20 லடசத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்

அசுன்சியோன்
Asunción
மேலிருந்து வலமாக: பரகுவே ஆற்றிலிருந்து நகரின் தோற்றம், சிட்டிபாங் கோபுரம், the Cabildo of Asunción, தேசிய வீரர்கள் நினைவிடம், Palacio de los López, குவாரானி விடுதி

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): நகரங்களின் தாய்
நாடு பரகுவை
தன்னாளுமைய்டைய தலைநகர மாவட்டம்கிரான் அசுன்சியோன்
தோற்றம்ஆகஸ்ட் 15, 1537
அரசு
  இண்டெண்டண்ட் (Intendant)அர்னால்டோ சமனீகோ கொன்சாலெஸ்
பரப்பளவு
  நகரம்117.2
  Metro1,000
ஏற்றம்43
மக்கள்தொகை (2009[1])
  நகரம்680
  அடர்த்தி4,411
  பெருநகர்2
இனங்கள்Asunceno (m), Asuncena (f)
தொலைபேசி குறியீடு021
ம.வ.சு (2010)0.677 – high
இணையதளம்http://www.mca.gov.py

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Paraguay Facts and Figures". MSN Encarta. அணுகப்பட்டது 2009-07-07.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.