அங்கிரனோயா

7°1′1″N 80°32′45″E

அங்கிரனோயா

அங்கிரனோயா
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7.018°N 80.546°E / 7.018; 80.546
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 693 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

அங்கிரனோயா (Hangran oya) இலங்கையின் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் நாவலப்பிட்டி, கல்படை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருப்பைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.