அக்சய் கண்ணா
அக்சய் கண்ணா (பிறப்பு ஏப்ரல் 4, 1975) ஒரு பிரபல இந்தி நடிகர். தயாரிப்பாளரும் நடிகருமான வினோத் கண்ணாவின் மகன். 1997 இல் கதாநாயகனாகத் தனது தந்தை தயாரித்த திரைப்படத்தில் அறிமுகமானார்.
அக்சய் கண்ணா | ||||||
---|---|---|---|---|---|---|
![]() அக்சய் கண்ணா அல்சுல் திரைப்படத்தில் (2004) | ||||||
பிறப்பு | மார்ச்சு 28, 1975![]() | |||||
நடிப்புக் காலம் | 1997 - 1999; 2001 - 2004; 2005 - தற்போதுவரை | |||||
துணைவர் | இல்லை | |||||
|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.