அக்கா (திரைப்படம்)

அக்கா (Akka) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், கே. ஆர். விஜயா உட்படப் பலர் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்துள்ளார்.[2]

அக்கா
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புஆர். எஸ். சோமநாதன்
மதுரா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்கணேஷ்
கே. ஆர். விஜயா
வெளியீடுஅக்டோபர் 22, 1976
நீளம்3670 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. Ashish Rajadhyaksha, Paul Willemen & Professor of Critical Studies Paul Willemen (2014). Encyclopedia of Indian Cinema. Routledge. பக். 574. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135943189.
  2. "M. S. Viswanathan (1928–2015)". IMDb. பார்த்த நாள் 2015 சூலை 19.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.