அ. சவுந்திரராசன்
அ.சவுந்திரராசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)இன் மத்தியக்குழு உறுப்பினர்.[2] பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராவார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
அ.சவுந்திரராசன் | |
---|---|
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2011 | |
தொகுதி | பெரம்பூர்.[1] |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) |
பொதுவுடைமை இயக்கத்தில்
அ.சவுந்திரராசன் ஒரு பி.ஏ. பட்டதாரி. சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் போதே மாணவர் சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் வி.பி.சிந்தன் போன்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தலைவர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, 1971-ஆம் ஆண்டிலிருந்து முழுநேர ஊழியராக பணியாற்றி வருந்தார்.ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார் .[4]
மேற்கோள்கள்
- "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.
- Leadership, சிபிஐ(எம்), அக்டோபர் 13, http://cpim.org/leadership, பார்த்த நாள்: அக்டோபர் 13, 2013
- TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY (FOURTEENTH ASSEMBLY)LIST OF MEMBERS, Tamil Nadu Legislative Assembly, 2011, http://www.assembly.tn.gov.in/member_list.pdf, பார்த்த நாள்: அக்டோபர் 14, 2013
- "அ. சவுந்தரராசன் - பெரம்பூர் தொகுதி". பார்த்த நாள் 10 மே 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.