ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 (ஆங்கிலம்:Fantastic Four: Rise of the Silver Surfer) இது 2007ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு டிம் ஸ்டோரி என்பவர் இயக்கியுள்ளார்.

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2
Fantastic Four:
Rise of the Silver Surfer
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டிம் ஸ்டோரி
மூலக்கதைஃபெண்டாஸ்டிக் ஃபோர்
படைத்தவர் ஜாக் கிர்பி
ஸ்டான் லீ
இசைஜான் ஓட்மேன்
நடிப்பு
    • Ioan Gruffudd
  • ஜெசிகா ஆல்பா
  • கிறிஸ் எவன்ஸ்
  • Michael Chiklis
  • ஜூலியன் மக்மஹோன்
  • கெர்ரி வாஷிங்டன்
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
வெளியீடுசூன் 12, 2007 (2007-06-12)(லண்டன் அரங்கேற்றம்)
சூன் 15, 2007(ஐக்கிய ராஜ்யம்)
சூன் 15, 2007(வடஅமெரிக்கா)
ஆகத்து 16, 2007(ஜேர்மனி)
ஓட்டம்92 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
ஐக்கிய ராஜ்யம்
ஜேர்மனி
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$130 மில்லியன்
மொத்த வருவாய்$289,047,763

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.