9-ஆம் நூற்றாண்டு
9ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 801 தொடக்கம் கி.பி. 999 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.
ஆயிரவாண்டுகள்: | 1-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 8-ஆம் நூற்றாண்டு - 9-ஆம் நூற்றாண்டு - 10-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 800கள் 810கள் 820கள் 830கள் 840கள் 850கள் 860கள் 870கள் 880கள் 890கள் |

9ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புவியின் கிழக்கு அரைக்கோளம்

9ம் நூற்றாண்டின் இறுதியில் கிழக்கு அரைக்கோளம்
உலகளாவிய நிகழ்வுகள்
- சில எதிர்பாராத நிகழ்வுகள் மெசோ அமெரிக்க நாகரிகத்தின் அழிவுக்கு வழிகோலியது.
- ஐரோப்பா மீது கடற்கொள்ளைக்காரர்களின் பெரும் தாக்குதல்கள் ஆரம்பமாயின.
- ஓஸ்பேர்க் கப்பல் கடலில் மூழ்கியது.
- தற்போதைய ஹங்கேரிக்கு மாகியார்கள் வந்திறங்கினர்.
- மடகஸ்காரின் வடமேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் முஸ்லிம் வர்த்தகர்கள் வந்து குடியேறினர்.
- 850–875 ஐஸ்லாந்தில் நோர்ஸ் மக்கள் குடியேறினர்.
- 864 — பல்கேரியாவில் கிறிஸ்தவம் பரவியது.
- ஜப்பானில் சதுரங்கம் அறிமுகம்.
- 862 — ரஷ்யாவில் ரியூரிக் வம்சம் ஆரம்பம்.
- 885 — சிரிலிக் எழுத்துக்கள் அறிமுகம்.
- மத்திய காலத்திய வெப்ப காலம்
- பைசன்டைன் பேரரசு தனது உன்னத நிலையை அடைந்தது.
கண்டுபிடிப்புகள்
- 868 - உலகின் முதலாவது நூல் டயமண்ட் சூத்ரா (Diamond Sutra) சீனாவில் மரக்கட்டையில் அச்சிடப்பட்டது.
- வெடிமருந்து சீன தாவோயிஸ்டுகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்கவர்கள்
- ஆதி சங்கரர்
- ரியூரிக்
நூல்கள்
- அவிநயம், தமிழ் இலக்கண நூல்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.