2022 பொதுநலவாய விளையாட்டுக்கள்
2022 பொதுநலவாய விளையாட்டுக்கள் (2022 Commonwealth Games, XXII Commonwealth Games), அல்லது பொதுவாக பர்மிங்காம் 2022 (Birmingham 2022) என்பது 2022 சூலை 27 முதல் 2022 ஆகத்து 7 வரை இங்கிலாந்து, பர்மிங்காம் நகரில் பொதுநலவாய நாடுகளுக்கிடையே நடைபெறவிருக்கும் பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.[1] இங்கிலாந்து மூன்றாவது தடவையாக இப்போட்டிகளை நடத்துகிறது.
XXII பொதுநலவாய விளையாட்டுக்கள் | |
---|---|
![]() XXII பொதுநலவாய விளையாட்டுக்கள் | |
நிகழ் நகரம் | பர்மிங்காம், இங்கிலாந்து |
குறிக்கோள் | ஐக்கிய இராச்சியத்தின் இதயம், பொதுநலவாயத்தின் உயிர் |
பங்குபெறும் நாடுகள் | 73 பொதுநலவாய நாடுகள் (எதிர்பார்ப்பு) |
பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் | ~5000 |
நிகழ்வுகள் | அறிவிக்கப்படவில்லை (18 விளையாட்டுகள்) |
துவக்கவிழா | 27 சூலை 2022 |
இறுதி விழா | 7 ஆகத்து 2022 |
முதன்மை விளையாட்டரங்கம் | அலெக்சாந்தர் அரங்கு |
இதனை நடத்துவதற்கான ஏல முடிவு 2017 திசம்பர் 21 இல் பர்மிங்காம் நகரில் அறிவிக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
- "Commonwealth Games: Birmingham announced as host of 2022 event". BBC Sport. 2017-12-21. https://www.bbc.co.uk/sport/commonwealth-games/42437441.
- Sport, Telegraph (2017-12-21). "Birmingham named 2022 Commonwealth Games host city" (in en-GB). The Telegraph. https://www.telegraph.co.uk/sport/2017/12/21/birmingham-named-2022-commonwealth-games-host-city/.
வெளி இணைப்புகள்
முன்னர் கோல்ட் கோஸ்ட் 2018 |
பர்மிங்காம் நடத்தும் நகரம் XXII பொதுநலவாய விளையாட்டுகள் |
பின்னர் அறிவிக்கப்படவில்லை 2026 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.