2014 கேன்ஸ் திரைப்பட விழா

2014 கேன்ஸ் திரைப்பட விழா, (2014 Cannes Film Festival) 2014 ஆம் ஆண்டு, மே மாதம் 14ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது[1]. இது 67 ஆவது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா ஆகும். நியூசிலாந்து இயக்குனர் ஜேன் காம்பியன் முதன்மைப் போட்டிகள் பிரிவிற்கான நடுவர் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்[2].

வார்ப்புரு:Infobox Film festival

நடுவர்கள்

முதன்மைப் போட்டிகள்
சினிஃபாண்டேஷன் மற்றும் குறும்படங்கள்[3]
  • அப்பாஸ் கியரோச்டமி - ஈரானிய திரைப்பட இயக்குநர் (தலைவர்)
  • டேனியலா தாமஸ் - பிரேசிலிய இயக்குனர்
  • Noémie Lvovsky - பிரெஞ்சு திரைப்பட இயக்குனர்
  • ஜோசிம் ட்ரையர் - நோர்வே திரைப்பட இயக்குனர்
  • Mahamat Saleh ஹாரூனுக்கும் - சாடிய இயக்குனர்

குறிப்புகள்

  1. "Cannes Film Festival". Cannes. பார்த்த நாள் 12 December 2013.
  2. "Jane Campion to preside over Cannes Film Festival jury". BBC News. பார்த்த நாள் 7 January 2014.
  3. "Abbas Kiarostami to preside over jury at Cannes film festival". PressTV. பார்த்த நாள் 13 March 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.