123 உடன்படிக்கை
123 உடன்படிக்கை என்பது 1954ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா இயற்றிய அணு ஆற்றல் சட்டத்தின் 123வது பகுதியான "மற்றைய நாடுகளுடனான உடன்பாடு" என்ற தலைப்பில் உள்ள உடன்படிக்கையைக் குறிக்கும். இந்த உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் அணுக்கரு தொடர்பில் ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்தங்களுக்கான முன் நிபந்தனைகளை வரையறுக்கிறது[1].
இது வரை, ஐக்கிய அமெரிக்கா கிட்டத்தட்ட 25 நாடுகளுடன் 123-உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.[2] அவற்றில் சில:
- மொரோக்கோ[3]
- உக்ரேன்[4]
- ருமேனியா[5]
- ஜப்பான் (with automatic re-processing rights)[6]
- Euratom (with automatic re-processing rights)[6]
- சீனா (with re-processing rights, requiring approval per each request)[6]
- சுவிட்சர்லாந்து
- இந்தியா (உடன்படிக்கையின் வரைவு முடிந்துள்ளது, இந்திய இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன)[7][8][9]
இவற்றையும் பார்க்கவும்
- Tarapur Atomic Power Station
- அணுக்கரு ஆற்றலின் அமைதிவழிப் பயனாக்கம் தொடர்பான அமெரிக்க-இந்திய உடன்படிக்கை
மேற்கோள்கள்
- "NUREG0980 Vol.1,No.6 - Nuclear Regulatory Legislation". பார்த்த நாள் 2002-06.
- கிரிஸ் நெல்சன் (September 15, 2008). "Approval lifts curtain for nuclear sales to India". 9/22/2008. http://www.indusbusinessjournal.com/ME2/Audiences/dirmod.asp?sid=&nm=&type=Publishing&mod=Publications%3A%3AArticle&mid=8F3A7027421841978F18BE895F87F791&tier=4&id=59BB589C2B5A4B12AE995F9C2A81F095&AudID=F1B696626A8943B7B50052A323677014. பார்த்த நாள்: மே 29, 2012.
- "NRC: SECY-01-0033 - Proposed Renewal of the Section 123 Agreement for Peaceful Nuclear Cooperation with Morocco". பார்த்த நாள் 2001-03-02.
- "NRC: SECY-98-62 - Proposed Section 123 Agreement for Peaceful Nuclear Cooperation with Ukraine". பார்த்த நாள் 1998-04-01.
- "NRC: SECY-98-006 - Proposed Agreement for Cooperation Between the U.S. and Romania". பார்த்த நாள் 1998-01-12.
- "Long haul ahead". பார்த்த நாள் 2007-06-29.
- "Left is Firm: No Passage For Nuclear Deal". பார்த்த நாள் 2007-08-23.
- "U.S. and India Release Text of 123 Agreement". மூல முகவரியிலிருந்து 2007-06-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-08-03.
- "Insulating Indian reactors from supply disruption by Siddharth Varadarajan". பார்த்த நாள் 2007-08-20.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.