10 டவுனிங் தெரு


10 டவுனிங் தெரு (10 Downing Street) வளாகம், தற்போது ஐக்கிய இராச்சிய அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், பிரதம அமைச்சரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகமாக உள்ளது. [2]

10 டவுனிங் தெரு
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிஜார்ஜியக் கட்டிடக் கலை
நகர்வெஸ்ட்மின்ஸ்டர் நகரம்
லண்டன்
நாடுஐக்கிய இராச்சியம்
ஆள்கூற்று51.503396°N 0.127640°W / 51.503396; -0.127640
தற்போதைய குடியிருப்பாளர்
கட்டுமான ஆரம்பம்1682 (1682)
நிறைவுற்றது1684 (1684)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்கெண்டன் கௌஸ்
இணையத் தளம்
gov.uk
பட்டியலிட்ட கட்டிடம் – Grade I
உசாவு எண்1210759[1]

10 டவுனிங் தெரு, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் அமைந்துள்ளது. 1684ல் ஜார்ஜியக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட 10 டவுனிங் தெரு, மூன்று தளங்களும், 100 அறைகளும் கொண்டது. இதில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரின் அலுவலகங்களும், பிரதமரின் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்கான அறைகளும் உள்ளது.

இதன் அருகில் ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினர் தங்கும் பக்கிங்காம் அரண்மனை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் உள்ளது.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. வார்ப்புரு:National Heritage List for England
  2. 10 Downing Street

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.