& தொலைக்காட்சி

& தொலைக்காட்சி (அண்ட் தொலைக்காட்சி) இது ஒரு ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஹிந்தி மொழி பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த தொலைக்காட்சி சேவை மார்ச் 2, 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையிடம் மும்பையில் அமைந்துள்ளது.

& தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் மார்ச்சு 2, 2015 (2015-03-02)[1][2]
உரிமையாளர் ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்[3]
நாடு இந்தியா
மொழி ஹிந்தி
தலைமையகம் மும்பை
துணை அலைவரிசை(கள்) & பிக்சர்ஸ்
ஜீ தமிழ்
ஜீ தொலைக்காட்சி
ஜீ சினிமா
ஜீ நெக்சுட்டு
ஜீ அக்சன்
ஜீ பிரீமியர்
ஜீ இசுப்போர்ட்சு
சிங்கு
ஜீ வோட்டோகிராவி
ஜீ இசுமைல்
ஜீ திரென்ட்சு
ஜீ செய்திகள்
ஜீ சாக்ரன்
9எக்சு
ஜீ தெலுங்கு
ஜீ கிளாசிக்கு
ஜீ இசுட்டுடியோ
ஜீ கவே
ஜீ 24 காந்தே சத்தீசுகர்
ஜீ செய்திகள் அப்பு
ஜீ பிசினசு
ஜீ சலாம்
ஜீ பஞ்சாபி
ஜீ திராமா
ஜீ வங்காளம்
ஜீ 24 கண்டலு
ஜீ மராத்தி
ஜீ இட்டாக்கீசு
ஜீ 24 இட்டாசு
ஜீ கன்னடம்
ஜீ அவ்லாம்

நிகழ்ச்சித் திட்டங்கள்

நேரம்பெயர்
திங்கள்-வெள்ளி @ 7:30pmரசியா சுல்தான்
திங்கள்-வெள்ளி @ 8pmபாக்யலட்சுமி
திங்கள்-வெள்ளி @ 8:30pmகங்கா
திங்கள்-வெள்ளி @ 9pmஇந்தியா பூச்சேக சப் சே ஷானா கோன்
திங்கள்-வெள்ளி @ 10pmபெகுசராய்
திங்கள்-வெள்ளி @ 10:30pmபாபி கி கர் பார் ஹாய்

மேற்கோள்கள்

  1. SRK's new show to go live with &TV March 2. ABP News. January 20, 2015.
  2. &TV to go on air on March 2. Bestmediainfo Portal. January 27, 2015
  3. ZEE Entertainment launches new Hindi General Entertainment Channel ‘&TV’. Times of India. January 22, 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.