லோமே
லோமே (ஆங்கிலம்:Lomé), டோகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்டொகை 837,437[1] ஆகும். கினி வளைகுடாவில் அமைந்துள்ள இந்நகரம், நாட்டின் நிர்வாக, கைத்தொழில் மையமாகவும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. கோப்பி, கொக்கோ, கொப்பரை போன்ற பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் உள்ளது.
லோமே | ||
---|---|---|
நகரம் | ||
![]() Panoramic view of Lome | ||
| ||
நாடு | ![]() | |
பிரதேசம் | மரிடைம் பிரதேசம் (Maritime Region) | |
Prefecture | Golfe | |
Commune | Lomé | |
அரசு | ||
• மேயர் | Aouissi Lodé | |
பரப்பளவு | ||
• நகரம் | 90 | |
• Metro | 280 | |
மக்கள்தொகை | ||
• நகரம் | 8,37,437 | |
• அடர்த்தி | 9,305 | |
• பெருநகர் | 15,70,283 | |
• பெருநகர் அடர்த்தி | 5,608 | |
நேர வலயம் | UTC |

Boulevard 13 and the Lomé Grand Market.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.