பொசுனியா எர்செகோவினா

பொசுனியாவும் எர்செகோவினாவும் பால்கான் தீபகற்பத்தில் அமைந்துள்ள தெற்கு ஐரோப்பிய நாடாகும். நாட்டின் பெயர் பொதுவாக பொசுனியா என சுருக்கப்பட்டு பாவிக்கப்படுவது வழக்கமாகும். வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் குரோசியாவையும், கிழக்கில் செர்பியாவையும் தெற்கில் மொண்டெனெகுரோவையும் கொண்டுள்ள இந்நாடு 20 கிமீ அளவேயான அட்டிரியேடிக் கடல் எல்லையைத் தவிர்த்தவிடத்து முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும்.[1][2] நாடு பொதுவாக மலைப்பாங்கான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு காணப்படும் பெரும்பாலான ஆறுகள் பயணம் செய்ய முடியாதவையாகும்.

பொசுனியாவும் எர்செகோவினாவும்
Bosna i Hercegovina
Босна и Херцеговина
கொடி சின்னம்
குறிக்கோள்: இல்லை
நாட்டுப்பண்: Intermeco
Location of பொசுனியாவும் எர்செகோவினது
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
சரஜீவோ
43°52′N 18°25′E
ஆட்சி மொழி(கள்) பொசுனிய, குரோசிய, செர்பிய
அரசாங்கம் குடியரசு
   அதிபர் உறுப்பினர்கள் சுலெஜ்மான் தியிக்1 (பொசுனிய)
பொரிச்சுலோ பரவக்(சேர்பிய)
இவோ மிரோ ஜோவிக் (குரோசிய)
   மந்திரி சபைத்தலைவர் அட்நான் டெர்சிக்
விடுதலை யுகோசுலவியமிருந்து
   அங்கிகாரம் ஏப்ரல் 6 1992 
பரப்பு
   மொத்தம் 51,197 கிமீ2 (128வது)
19,767 சதுர மைல்
   நீர் (%) புறக்கனிக்கத்தக்கது
மக்கள் தொகை
   யூலை 2006 கணக்கெடுப்பு 4,498,9762 (127வது3)
   1991 கணக்கெடுப்பு 4,377,033
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $23.65 பில்லியன் (104வது)
   தலைவிகிதம் $6,035 (96வது)
மமேசு (2003)0.786
உயர் · 68வது
நாணயம் கன்வர்டிபிள் மார்க் (BAM)
நேர வலயம் CET (ஒ.அ.நே+1)
   கோடை (ப.சே) CEST (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 387
இணையக் குறி .ba
1முன்றுபேர் சபையின் தலைவர் மூலம் சுழற்சி முறை ஆட்சி.
2சிஐஏ தகவக்களின் படியானது.
3நிலை 20055 ஐநாவின் மக்கள் தொகை கணிப்பீட்டின் படியானது.

குறிப்புகள்

  1. Field Listing - Coastline, The World Factbook, 2006-08-22
  2. Bosnia and Herzegovina: I: Introduction, Encarta, 2006
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.