புரூணை

புரூணை போர்ணியோத் தீவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது வடக்கில் தென் சீனக் கடலாலும் ஏனைய பக்கங்களில் மலேசியாவின் சறவாக் மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. சுல்தான்களால் ஆளப்படும் இந்நாடு 1984 சனவரி 1 இல் ஐக்கிய இராச்சியத்திடமிருந்து (UK) முழுச் சுதந்திரம் பெற்றது.

Negara Brunei Darussalam
புருனை நாடு, அமைதியின் இல்லம்

بروني دارالسلام
கொடி சின்னம்
குறிக்கோள்: "Always in service with God's guidance"  (இறைவனின் துணை கொண்டு எப்போதும் சேவையில்)
நாட்டுப்பண்: Allah Peliharakan Sultan
இறைவன் சுல்தானுக்கு ஆசீர்வாதம் வழங்குவாராக
Location of புருனை
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பண்டர் செரி பெகவன்
ஆட்சி மொழி(கள்) மலாய்
மக்கள் புருனையர்
அரசாங்கம் இசுலாமிய சுல்த்தானிய முடியாட்சி
   சுல்த்தான் ஹஸனல் போல்கியா
விடுதலை
   பிரித்தானிய இராச்சியத்திலிருந்து ஜனவரி 1 1984 
பரப்பு
   மொத்தம் 5,765 கிமீ2 (172வது)
2,226 சதுர மைல்
   நீர் (%) 8.6
மக்கள் தொகை
   நவம்பர் 2007 கணக்கெடுப்பு 374,577
   அடர்த்தி 65/km2 (127வது)
168/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $10.199 பில்லியன் (138வது)
   தலைவிகிதம் $24,826 (26வது)
மமேசு (2007) 0.894
Error: Invalid HDI value · 30வது
நாணயம் புருனை டாலர் (BND)
நேர வலயம் (ஒ.அ.நே+8.1)
அழைப்புக்குறி 673
இணையக் குறி .bn
1. Also 080 from East Malaysia
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.