புருண்டி

புருண்டி (Burundi, உத்தியோகபூர்வமாக புருண்டிக் குடியரசு), ஆபிரிக்காவின் பேரேரிகளுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாகும். இது முன்னர் உருண்டி என தெரியப்பட்டது. ருவாண்டாவை வடக்கு எல்லையாகக் கொண்டுள்ள புருண்டி,தெற்கேயும் கிழக்கேயும் தான்சானியாவையும் மேற்கில் கொங்கோ சனநாயகக் குடியரசையும் கொண்டு முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும். மேற்கு எல்லையின் பெரும் பகுதி தங்கனியிகா ஏரியை ஒட்டியே அமைந்துள்ளது.

புருண்டி குடியரசு
Republika y'u Burundi
République du Burundi
கொடி சின்னம்
குறிக்கோள்: கிருண்டி: Ubumwe, Ibikorwa, Iterambere
(பிரெஞ்சு: Unité, Travail, Progrès)
ஒற்றுமை கடமை விருத்தி
நாட்டுப்பண்: புருண்டி ப்வகு
Location of புருண்டியின்
தலைநகரம்புசும்புரா
3°30′S 30°00′E
பெரிய நகர் புசும்புரா
ஆட்சி மொழி(கள்) கிருண்டி, பிரெஞ்சு
அரசாங்கம் குடியரசு
   அதிபர் பியரே ந்குருசிசா
விடுதலை பெல்ஜியமிடமிருந்து
   நாள் ஜூலை 1, 1962 
பரப்பு
   மொத்தம் 27,830 கிமீ2 (146வது)
10,745 சதுர மைல்
   நீர் (%) 7.8%
மக்கள் தொகை
   2005 கணக்கெடுப்பு 7,548,000 (94வது)
   1978 கணக்கெடுப்பு 3,589,434
மொ.உ.உ (கொஆச) 2003 கணக்கெடுப்பு
   மொத்தம் 4,5171 (142)
   தலைவிகிதம் 627 (163)
மமேசு (2003)0.378
தாழ் · 169வது
நாணயம் புருண்டி பிராங்க் (BIF)
நேர வலயம் மத்திய ஆபிரிக்க நேரம் (ஒ.அ.நே+2)
   கோடை (ப.சே) பயன் பாட்டில் இல்லை (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 257
இணையக் குறி .bi
1 முன்னைய தகவல்களைக் கொண்டு துணியப்பட்டதாகும்.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.