பி. சா. சுப்பிரமணிய சாத்திரி

பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார் (பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாத்திரியார், 29 சூலை 1890 - 20 மே 1978) ஒரு சமக்கிருத, தமிழறிஞர், உரையாசிரியர், மற்றும் பேராசிரியர். தொல்காப்பியத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.[1]


பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார்
தமிழறிஞர்
பிறப்பு சூலை 29, 1890(1890-07-29)
பின்னங்குடி (பால்கிருஷ்ணன்பட்டி, திருச்சி மாவட்டம் )
இறப்பு மே 20, 1978(1978-05-20) (அகவை 87)
பணி பேராசிரியர்

எழுதிய சில நூல்கள்

  • தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, 1930
  • தமிழ் துறையில் முதல் முனைவர் பட்டம் (First Ph.D. thesis written about Tamil)] History of Grammatical Theory in Tamil, [1934 (First edition)] 1997 (Reprint), The Kuppuswami Sastri Research Institute, Chennai [ISBN 81-85170-142]
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம், 1937

மொழிபெயர்ப்புகள்

  • தொனிவிளக்கு (தொன்யாலோகம் என்னும் சமசுகிருத நூலின் மொழிபெயர்ப்பு)

மேற்கோள்கள்

  1. முனைவர் காமேசுவரி, வி. (23 சூலை 2015). "The First Tamil Ph.D". தி இந்து. பார்த்த நாள் 24 சூலை 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.