பாலின அடையாளம்

ஒரு நபர் தன்னுடய பாலினத்தை எவ்வாறு அனுபவிக்கிறாரோ அதுவே அவருடய பாலின அடையாளம் (gender identity) ஆகும்.[1] அதாவது, ஒருவர் தான் எந்த பாலைச் சேர்ந்தவர் என்று உணர்கிறாரோ அதுவே அவரின் பாலின அடையாளம் ஆகும். பாலினம் என்பது ஒரு சமூக-கலாசார உருவாக்கம். பொதுவாக ஆண்-பெண் என்ற இரு பால்கள் மட்டுமே சமூகத்தால் அங்கீகரிக்கப் படுகின்றன, எனினும் பாலினத்தை ஒரு நிறமாலையாகக் கருத வேண்டும். மக்கள் இந்த நிறமாலையின் நெடுகில் எங்கும் தோன்றலாம் - ஆண் முனையில், பெண் முனையில் அல்லது இரணடுக்கும் இடையில்.

மேற்கோள்கள்

  1. Sexual Orientation and Gender Expression in Social Work Practice, edited by Deana F. Morrow and Lori Messinger (2006, ISBN 0231501862), page 8: "Gender identity refers to an individual's personal sense of identity as masculine or feminine, or some combination thereof."
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.