பழவந்தாங்கல் தொடருந்து நிலையம்
பழவந்தாங்கல் ரயில் நிலையம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் பாதையில் உள்ள ரயில் நிலையம். இந்த நிலையத்தை நங்கநல்லூர், பழவந்தாங்கல், இந்து காலனி, மடிப்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
பழவந்தாங்கல் | |
---|---|
இடம் | பழவந்தாங்கல், செந்நை, தமிழ்நாட்-600114, இந்த்ய |
அமைவு | 12°59′26″N 80°11′17″E |
உரிமம் | ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | Standard on-ground station |
தரிப்பிடம் | உள்ளது |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | PZA |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1900களில் |
மின்சாரமயம் | 15 நவம்பர் 1931[1] |
முந்தைய பெயர் | தென்னிந்திய ரயில்வே (மதராசு - தென்னக மராட்டா ரயில்வே) |
சான்றுகள்
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.