நீலக்குயில் (திரைப்படம்)
நீலக்குயில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அஷ்ரஃப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். பாண்டியராஜன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீலக்குயில் | |
---|---|
இயக்கம் | அஷ்ரஃப் |
தயாரிப்பு | ஹாரிஸ் அன்னு பிக்சர்ஸ் |
கதை | வசனம் ஆர். பாண்டியராஜன் |
இசை | சூர்யா |
நடிப்பு | ஆர். பாண்டியராஜன் |
ஒளிப்பதிவு | டி. வில்லியம் art direction = ஜி. ஓ. கணேசன் |
வெளியீடு | 1995 |
மேற்கோள்கள்
- "Neelakuyil Songs — Raaga". play.raaga.com. பார்த்த நாள் 2016-10-07.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.