நிகழ்பட ஆட்டத் தொழிற்துறை
நிகழ்பட ஆட்டத் தொழிற்துறை என்பது நிகழ்பட விளையாட்டுக்களை விருத்தி செய்யும், சந்தைப்படுத்தும், விற்பனை செய்யும் தொழிற்துறை ஆகும். இன்று திரைப்படம், இசை, நூல்கள் tddfhhg
Tyugi
Hhj
Gyihff
Tyihd
Fyuddtu
Fyuhft
Rtxx
E5uvv
Ytdshm
ன்று நிகழ்பட ஆட்டங்கள் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றன.
வரலாறு
நிகழ்பட ஆட்டங்கள் 1970 களின் மத்தியில் அறிமுகமாயின. வளர்ச்சி பெற்ற கணினி தொழில்நுட்பமும், நிகழ்பட ஆட்ட தளங்களும் இன்று இதை ஒரு முக்கிய தொழிற்துறையாக மாற்றி இருக்கின்றன. 2008 அமெரிக்க நிகழ்பட ஆட்டத் துறை 11.7 பில்லியன் பெறுமதி கொண்டதாக உள்ளது.
முக்கிய நாடுகள்
ஐக்கிய அமெரிக்கா, யப்பான், கனடா, ஐக்கிய இராச்சியம், சுவீடன், யேர்மனி ஆகிய நாடுகள் இத் தொழிற்துறையின் பெரும்பான்மை சந்தையை வைத்துள்ளன.[1]
நிரல் மொழிகள்
இவற்றையும் பாக்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.