தூனிசியா

துனீசியா (Tunisia, அரபு மொழி: تونس, தூனிசியா), என்றழைக்கப்படும் துனீசியக் குடியரசு (Tunisian Republic, الجمهورية التونسية அல்-ஜுமூரிய்யா அத்-தூனிசிய்யா), வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதுவே ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு. மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும். நாட்டின் 40 சதப்பரப்பு சகாராப் பாலைவனம் ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும்.

தூனிசியக் குடியரசு
الجمهورية التونسية
அல்-ஜும்ஹூரியா அத்-தூனிசியா
கொடி முத்திரை
குறிக்கோள்: حرية، نظام، عدالة
"சுதந்திரம், ஒழுங்கு, நீதி"
நாட்டுப்பண்: ஹிமத் அல்-ஹிமா
Location of தூனிசியா
தலைநகரம்தூனிஸ்
36°50′N 10°9′E
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) அரபு
மக்கள் தூனிசியர்
அரசாங்கம் குடியரசு
   குடியரசுத் தலைவர் ஃபுவாத் முபாதா
   பிரதமர் முகமது கனூச்சி
விடுதலை
   பிரான்ஸ் இடம் இருந்து மார்ச் 20 1956 
பரப்பு
   மொத்தம் 1,63,610 கிமீ2 (92வது)
63,170 சதுர மைல்
   நீர் (%) 5.0
மக்கள் தொகை
   ஜூலை 2005 கணக்கெடுப்பு 10,102,000 (78வது)
   1994 கணக்கெடுப்பு 8,785,711
   அடர்த்தி 62/km2 (133வது (2005))
161/sq mi
மொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு
   மொத்தம் $ 97.74 பில்லியன் (60வது)
   தலைவிகிதம் $9,630 (73வது)
ஜினி (2000)39.8
மத்திமம்
மமேசு (2007) 0.766
Error: Invalid HDI value · 91வது
நாணயம் தூனிசிய தினார் (TND)
நேர வலயம் CET (ஒ.அ.நே+1)
   கோடை (ப.சே) CEST (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 216
இணையக் குறி .tn

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.