துருக்மெனிஸ்தான்

துருக்மெனிஸ்தான் (Turkmenistan) அல்லது துருக்மேனியா) என்பது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்தது. இதன் எல்லைகளில் தென்கிழக்கே ஆப்கானிஸ்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே உஸ்பெகிஸ்தான், வடமேற்கே கசக்ஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ஆகியன அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் தொகையில் 87% இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி காரகும் பாலைவனத்தினால் நிறைந்துள்ளது. டிசம்பர் 21, 2006 வரையில் இந்நாட்டில் "சபர்முராட் நியாசொவ்" தலைமையில் அவரது மறைவு வரையில் ஒரு-கட்சி ஆட்சியே அமைந்திருந்தது. பெப்ரவரி 11, 2007 இல் அதிபர் தேர்தல்கள் இங்கு நடைபெற்று, கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ் 89% வாக்குகளைப் பெற்று அதிபரானார்.

துருக்மெனிஸ்தான் வரைபடம்
துருக்மெனிசுத்தான்
Turkmenistan

Türkmenistan  (மொழி?)
கொடி சின்னம்
நாட்டுப்பண்: 
"துருக்மெனித்தானின் நாட்டுப்பண்
அமைவிடம்: துருக்மெனிஸ்தான்  (red)
அமைவிடம்: துருக்மெனிஸ்தான்  (red)
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
அசுகாபாத்
ஆட்சி மொழி(கள்) துருக்மேனியம்[1]
மொழிகள் உருசியம்
இனக் குழு (2003)
மக்கள் துருக்மென்
அரசாங்கம் ஒருமுக தலைவர்-முறைக் குடியரசு (சட்டப்படி) ஒரு-கட்சி எதேச்சாதிகார சர்வாதிகாரம்[3] (de facto)
   தலைவர் குர்பாங்குலி பெர்திமுகமேதொவ்
   சட்டமன்றத் தலைவர் கூல்சாத் மாம்மதேவா
சட்டமன்றம் சட்டமன்றம்
அமைப்பு
   கீவா கானேட்டு 1511 
   துர்கெசுத்தான் தசோசோகு 30 ஏப்ரல் 1918 
   துருக்மென் சோசோகு 13 மே 1925 
   விடுதலை அறிவிப்பு 22 ஆகத்து 1990 
   சோவியத்தில் இருந்து விடுதலை 27 அக்டோபர் 1991 
   அங்கீகாரம் 26 டிசம்பர் 1991 
   நடப்பு அரசமைப்புச் சட்டம் 18 மே 1992 
பரப்பு
   மொத்தம் 491 கிமீ2[4] (52-வது)
188 சதுர மைல்
   நீர் (%) 4.9
மக்கள் தொகை
   2016 கணக்கெடுப்பு 5,662,544[5] (117வது)
   அடர்த்தி 10.5/km2 (221வது)
27.1/sq mi
மொ.உ.உ (கொஆச) 2018 கணக்கெடுப்பு
   மொத்தம் $112.659 பில்.[6]
   தலைவிகிதம் $19,526[6]
மொ.உ.உ (பெயரளவு) 2018 கணக்கெடுப்பு
   மொத்தம் $42.764 பில்.[6]
   தலைவிகிதம் $7,411[6]
ஜினி (1998)40.8
மத்திமம்
மமேசு (2017) 0.706[7]
உயர் · 108-வது
நாணயம் மனாத்து (TMT)
நேர வலயம் TMT (ஒ.அ.நே+5)
வாகனம் செலுத்தல் வலது
அழைப்புக்குறி +993
இணையக் குறி .tm

மேற்கோள்கள்

  1. Turkmenistan's Constitution of 2008. constituteproject.org
  2. "Turkmenistan". CIA World Factbook. பார்த்த நாள் 25 November 2013.
  3. "Turkmenistan country profile, Political Rights and Civil Liberties". Freedom House (10 January 2018).
  4. Государственный комитет Туркменистана по статистике : Информация о Туркменистане : О Туркменистане Archived 7 January 2012 at the வந்தவழி இயந்திரம். : Туркменистан — одна из пяти стран Центральной Азии, вторая среди них по площади (491,21 тысяч км2), расположен в юго-западной части региона в зоне пустынь, севернее хребта Копетдаг Туркмено-Хорасанской горной системы, между Каспийским морем на западе и рекой Амударья на востоке.
  5. "World Population Prospects: The 2017 Revision". United Nations Department of Economic and Social Affairs, Population Division.
  6. "Turkmenistan". International Monetary Fund. பார்த்த நாள் 2 June 2016.
  7. "2018 Human Development Report". United Nations Development Programme (2018). பார்த்த நாள் 14 September 2018.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.