டொமினிக்கா

டொமினிக்கா (Dominica, பிரெஞ்சு: Dominique), கரிபியன் கடலில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இது ˌdɒmɪˈniːkə (dom-in-EE-cuh, டொமினீக்க என உச்சரிக்கப்படுகிறது. இலத்தீன் மொழியில் இது ஞாயிற்றுக்கிழமை எனப் பொருள்படும். இந்நாளிலேயே கொலம்பஸ் இத்தீவைக் கண்டுபிடித்தார். இது விண்ட்வார்ட் தீவுகளுக்கு நேர்வடக்கே அமைந்துள்ளது.

டொமினிக்காவின் பொதுநலவாயம்
கொடி
குறிக்கோள்: "Après Bondie, C'est La Ter"  (Antillean Creole)
"After God is the Earth"
நாட்டுப்பண்: அழகான தீவு
Location of டொமினிக்காவின்
தலைநகரம்ரோசோ
15°18′N 61°23′W
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம், பிரெஞ்சு கிறியோல்
மக்கள் டொமினிக்கன்
அரசாங்கம் நாடாளுமன்றக் குடியரசு
   அதிபர் நிக்கலாஸ் லிவர்பூல்
   பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்
விடுதலை ஐக்கிய இராச்சியத்திட இருந்து
   தேதி நவம்பர் 3, 1978 
பரப்பு
   மொத்தம் 751 கிமீ2 (184வது)
290 சதுர மைல்
   நீர் (%) 1.6
மக்கள் தொகை
   ஆகஸ்ட் 2006 கணக்கெடுப்பு 71,727 (201வது1)
   2003 கணக்கெடுப்பு 71,727
   அடர்த்தி 105/km2 (95வது)
272/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $468 மில்லியன் (177வது)
   தலைவிகிதம் $6,520 (91வது)
மமேசு (2004)0.793
Error: Invalid HDI value · 68வது
நாணயம் கிழக்கு கரிபியன் டொலர் (XCD)
நேர வலயம் (ஒ.அ.நே–4)
   கோடை (ப.சே)  (ஒ.அ.நே–4)
அழைப்புக்குறி 767
இணையக் குறி .dm
1. 2005 ஐநா தரவுப்படி.
Map of Dominica
Calibishie, on Dominica's northern coast.
Rainforest at the Trafalgar Falls.

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.