டிரினிடாட் மற்றும் டொபாகோ

டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு (Republic of Trinidad and Tobago) என்பது அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கெறிபியன் பிரதேசத்தில் உள்ள இரு தீவுகளை முதன்மை நிலப்பகுதியாக கொண்ட நாடு ஆகும். தென் அமெரிக்கா நாடான வெனீசூலாவின் வடகிழக்கே இத்தீவுகள் அமைந்துள்ளன. 'திரினிடாட்' தீவே பெரியதும், பெரும்பான்மையான மக்கள் (96%) வசிக்கின்றதுமான தீவாகும். இவ்விரு தீவுகளுடன் 21 சிறிய தீவுகளும் 'திரினிடாட் டொபாகோ' குடியரசில் அடங்கும்.

திரினிடாட் டொபாகோ குடியரசு
கொடி சின்னம்
குறிக்கோள்: "சேர்ந்து கனாக் காணவும், சேர்ந்து செய்து முடிக்கவும்"
நாட்டுப்பண்: சுதந்திர இன்பத்திலுந்து படைத்தது
Location of திரினிடாட் டொபாகோ
தலைநகரம்போர்ட் ஆஃப் ஸ்பெயின்
10°40′N 61°31′W
பெரிய city சான் ஃபெர்னான்டோ
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம் (ஆட்சி மொழி), எசுப்பானியம் (சிறப்பு)[1]
மக்கள் திரினிடாடியர், டொபாகோவர்
அரசாங்கம் நாடாளுமன்றக் குடியரசு
   குடியரசுத் தலைவர் ஜார்ஜ் மாக்ஸ்வெல் ரிச்சர்ட்ஸ்
   பிரதமர் பாட்ரிக் மானிங்
விடுதலை
   ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஆகஸ்ட் 31 1962 
பரப்பு
   மொத்தம் 5,128 கிமீ2 (172வது)
1,979 சதுர மைல்
   நீர் (%) negligible
மக்கள் தொகை
   ஜூலை 2005 கணக்கெடுப்பு 1,305,000 (152வது)
   அடர்த்தி 207.8/km2 (47வது)
538.6/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $18.352 பில்லியன் (113வது)
   தலைவிகிதம் $19,700 (46ஆவது)
மமேசு (2007) 0.814
Error: Invalid HDI value · 59ஆவது
நாணயம் திரினிடாட் டொபாகோ டாலர் (TTD)
நேர வலயம் (ஒ.அ.நே-4)
   கோடை (ப.சே)  (ஒ.அ.நேn/a)
அழைப்புக்குறி 1-868
இணையக் குறி .tt

இத்தீவுகளில் ஆரம்பத்தில், அமெரிக்க முதற்குடிமக்கள் வசித்து வந்தனர். ஐரோப்பிய காலனித்துவத்தின் பின்பு, இங்கு வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்க, சீன, போர்த்துகீசிய, இந்திய வம்சாவளியினரே பெரும்பான்மையானவர்கள்.

மேற்கோள்கள்

  1. The Secretariat for The Implementation of Spanish, Government of the Republic of Trinidad and Tobago
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.