ஜமேக்கா

ஜமேக்கா கரிபியக் கடலில் அமைந்துள்ள 240 கி.மீ. நீளமும் 85 கி.மீ. அகலமும் கொண்ட ஒர் தீவு நாடாகும். இது மத்திய அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து 635 கி.மீ. கிழக்காகவும் கியுபாவுக்கு 150 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. யமேக்காவின் பழங்குடியினரான அரவக்கன் இந்தியர்கள் பேசு மொழியான டைனொ மொழியில் தமது நாட்டை "சைமேக்கா" - ஊற்றுகளின் நாடு என அழைத்தனர். முதலில் ஸ்பெயினின் குடியேற்றவாத நாடாக இருந்த யமேக்கா பின்னாளில் ஐக்கிய இராச்சியத்தின் அரசாட்சிக்குட்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கண்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாகும்.

ஜமேக்கா
கொடி சின்னம்
குறிக்கோள்: "Out of many, one people"
நாட்டுப்பண்: Jamaica, Land We Love
அரச வணக்கம்: God Save the Queen
Location of ஜமேக்கா
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
கிங்ஸ்டன்
17°59′N 76°48′W
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
அரசாங்கம் பாராளுமன்ற சனநாயகம்
   அரசி எலிசபேத் II
   ஆளுனர்-நாயகம் கெணத் ஆள்
   பிரதமர் பொரிட்ட சிம்ப்சன் - மில்லர்
விடுதலை
   ஐ.இ. இடமிருந்து ஆகஸ்ட் 6 1962 
பரப்பு
   மொத்தம் 10,991 கிமீ2 (166வது)
4,244 சதுர மைல்
   நீர் (%) 1.5
மக்கள் தொகை
   யூலை 2005 கணக்கெடுப்பு 2,651,000 (138வது)
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $11.69 பில்லியன் (131வது)
   தலைவிகிதம் $4,300 (114வது)
மொ.உ.உ (பெயரளவு) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $9.730 பில்லியன் (101வது)
   தலைவிகிதம் $3,657 (79வது)
மமேசு (2004)0.724
உயர் · 104வது
நாணயம் யமேக்க டாலர் (JMD)
நேர வலயம் (ஒ.அ.நே-5)
அழைப்புக்குறி 1-876
இணையக் குறி .jm

இந்நாட்டின் மக்கள் தொகையில் 90% விழுக்காட்டினர் அடிமை வர்த்தகம் மூலம் கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கா வம்சாவளியினர் ஆவர்.[1]

மேற்கோள்கள்

  1. அடிமை வணிகத்துக்கு நஷ்ட ஈடு - ஏன்? யார் தரவேண்டும் ?
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.