சோமாலியா

சோமாலியா (Somalia, சோமாலி மொழி: Soomaaliya, சோமாலிக் குடியரசு), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே எதியோப்பியா ஆகியன அமைந்துள்ளன. சோமாலியா ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக நீண்ட கடற்கரையை கொண்டது,[1] [2][3]

Soomaaliya
الصومال
சோமாலியா
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Soomaaliyeey Toosoow
சோமாலியா, எழுந்திரு
Location of சோமாலியாவின்
தலைநகரம்மொகடீசு
2°02′N 45°21′E
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) சோமாலி மொழி1
மக்கள் சோமாலி
அரசாங்கம் சோமாலிக் குடியரசின் சமஷ்டி அரசு
   அதிபர் அப்துல்லாஹி யூசுப் அகமது
   தலைமை அமைச்சர் அலி முகமது கேடி
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
   நாள் ஜூலை 1, 1960 
பரப்பு
   மொத்தம் 6,37,661 கிமீ2 (42வது)
2,46,201 சதுர மைல்
   நீர் (%) 1.6
மக்கள் தொகை
   2007 கணக்கெடுப்பு 17,700,0002 (59வது)
   1987 கணக்கெடுப்பு 14,114,431
மொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு
   மொத்தம் $50.45 பில்லியன் (81வது)
   தலைவிகிதம் $2,941.18 (125)
மமேசு (2006) 0.546
Error: Invalid HDI value · 134வது
நாணயம் சோமாலி ஷில்லிங்கு (SOS)
நேர வலயம் கிழக்கு ஆபிரிக்க நேரம் (ஒ.அ.நே+3)
   கோடை (ப.சே)  (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி 252
இணையக் குறி .so (இயங்கவில்லை)
1. சிஐஏ தரவுநூல்
2. பிபிசி நாட்டுத் தரவுகள்

அதன் நிலப்பகுதி முக்கியமாக பீடபூமிகள், சமவெளி மற்றும் மலைப்பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன் பருவ காலநிலை, குறிப்பிட்ட கால பருவக் காற்று மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு ஆகியவற்றுடன் ஆண்டு முழுவதும் வெப்பச் சூழல்களால் ஆனது.[4]

சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது.

Pathway in old Erigavo.
The Dahabshiil in Hargeisa.
The Hargeisa International Airport in Hargeisa.
Head details

இதனையும் காண்க

சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.