சிலோவாக்கியா

ஸ்லோவேக்கியா என்றழைக்கப்படும் ஸ்லோவேக் குடியரசு நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடாகும். இதன் மேற்கில் செக் குடியரசும் ஆஸ்திரியாவும் வடக்கில் போலந்தும் கிழக்கில் உக்ரைனும் தெற்கில் ஹங்கேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஓர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஆகும்.

சுலோவாக் குடியரசு
Slovenská republika
கொடி சின்னம்
குறிக்கோள்: "Afferant Montes Pacem Populo"
"மலைகள் மக்களுக்கு அமைதி கொடுக்கும்"
நாட்டுப்பண்: Nad Tatrou sa blýska
"மின்னல் தாத்திராசுக்கு மேல்"
அமைவிடம்: சிலோவாக்கியா  (orange)

 in ஐரோப்பா கண்டத்தில்  (camel & white)
 in the ஐரோப்பிய ஒன்றியம்  (camel)                 [Legend]

அமைவிடம்: சிலோவாக்கியா  (orange)

 in ஐரோப்பா கண்டத்தில்  (camel & white)
 in the ஐரோப்பிய ஒன்றியம்  (camel)                 [Legend]

தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பிராத்திஸ்லாவா
48°09′N 17°07′E
ஆட்சி மொழி(கள்) சுலோவாக்
மக்கள் சுலோவாக்
அரசாங்கம் நாடாளுமன்றக் குடியரசு
   குடியரசுத் தலைவர் Andrej Kiska
   பிரதமர் ராபர்ட் ஃபிகோ
விடுதலை செக்கொசுலோவாக்கியாவின் அமைதியான அழிவு
   தேதி ஜனவரி 1 1993 
பரப்பு
   மொத்தம் 49,035 கிமீ2 (130வது)
18,932 சதுர மைல்
   நீர் (%) குறைவு
மக்கள் தொகை
   2007 கணக்கெடுப்பு 5,447,502 (110வது)
   2001 கணக்கெடுப்பு 5,379,455
   அடர்த்தி 111/km2 (88வது)
287/sq mi
மொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு
   மொத்தம் $109.587 பில்லியன் (59வது)
   தலைவிகிதம் $20,251 (41வது)
மொ.உ.உ (பெயரளவு) 2007 IMF கணக்கெடுப்பு
   மொத்தம் $55.103 பில்லியன் (60வது)
   தலைவிகிதம் $13,227 (44வது)
மமேசு (2004) 0.863
Error: Invalid HDI value · 42வது
நாணயம் யூரோ (EUR)
நேர வலயம் CET (ஒ.அ.நே+1)
   கோடை (ப.சே) CEST (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 421
இணையக் குறி .sk²
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.