சிலி

சிலி என்பது தென் அமெரிக்ககண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் கிழக்கே ஆர்ஜென்டீனா அமைந்துள்ளது. இந்நாடு தெற்கு-வடக்காக 4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு. வடக்கே அட்டகாமா பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.

சிலி குடியரசு
República de Chile  (எசுப்பானியம்)
ரெபூப்லிகா டெ சீலே
கொடி சின்னம்
குறிக்கோள்: Por la razón o la fuerza
எசுப்பானியம்: "உரிமையாலும் பலமாலும்"[1]
நாட்டுப்பண்: Himno Nacional de Chile (எசுப்பானியம்)
Location of சிலி
தலைநகரம்சான்ட்டியாகோ1
33°26′S 70°40′W
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) எசுப்பானியம்
மக்கள் சிலேயர்
அரசாங்கம் குடியரசு
   குடியரசுத் தலைவர் மிசெல் பாச்லே
விடுதலை ஸ்பெயின் இடம் இருந்து
   முதலாம் தேசிய அரசு ஹுன்ட்டா
செப்டெம்பர் 18 1810 
   கூற்றம் பெப்ரவரி 12 1818 
   திட்டப்பட்டது ஏப்ரல் 25 1844 
பரப்பு
   மொத்தம் 7,56,950 கிமீ2 (38வது)
2,92,183 சதுர மைல்
   நீர் (%) 1.07²
மக்கள் தொகை
   ஜூன் 2007 கணக்கெடுப்பு 16,598,074 (60வது)
   2002 கணக்கெடுப்பு 15,116,435
   அடர்த்தி 22/km2 (194வது)
57/sq mi
மொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு
   மொத்தம் $231.061 பில்லியன்[2] (44வது)
   தலைவிகிதம் $13,936[2] (54வது)
மொ.உ.உ (பெயரளவு) 2007 கணக்கெடுப்பு
   மொத்தம் $163.792 பில்லியன்[2] (41வது)
   தலைவிகிதம் $9,879[2] (51வது)
ஜினி (2006)54[3]
Error: Invalid Gini value
மமேசு (2005) 0.867
Error: Invalid HDI value · 40வது
நாணயம் சிலேயப் பேசோ (CLP)
நேர வலயம் n/a (ஒ.அ.நே-4)
   கோடை (ப.சே) n/a (ஒ.அ.நே-3)
அழைப்புக்குறி 56
இணையக் குறி .cl
1. சட்டமன்றம் வால்ப்பராயிசோவில் அமைந்துள்ளது
2. ஈஸ்டர் தீவும் சாலாவும் கோமெசும் தீவும் உள்ளிட; அண்டார்டிக்காவிலிருக்கும் பகுதியை உள்ளிடவில்லை.

2010 பிப்ரவரி மாதம் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 708 மக்கள் உயிரிழந்தார்கள்.[4]. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கங்கள்

பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ள சிலி பல நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. அவை[5]

1730 - 8.7 ரிக்டர் அளவு - நடு வால்பரெய்சோ

1835 - 8.2 ரிக்டர் அளவு - தென் நடு கான்செப்சியான், 500 மக்கள் பலி

1868 - 9.0 ரிக்டர் அளவு - அரிகா (then Peru), 25,000 மக்கள் பலி

1877 - 8.3 ரிக்டர் அளவு - வட டாரபக கடற்பகுதி, 34 மக்கள் பலி

1906 - 8.2 ரிக்டர் அளவு - நடு வால்பரெய்சோ, 3,882 மக்கள் பலி

1922 - 8.5 ரிக்டர் அளவு - சிலி அர்ஜெண்டினா எல்லை

1928 - 7.6 ரிக்டர் அளவு - டல்கா, 225 மக்கள் பலி

1939 - 7.8 ரிக்டர் அளவு - சில்லன், 28,000 மக்கள் பலி

1943 - 8.2 ரிக்டர் அளவு - near Illapel-Salamanca, 25 மக்கள் பலி

1960 - 7.9 ரிக்டர் அளவு - Arauco Peninsula

1960 - 9.5 ரிக்டர் அளவு - Valdivia, 1,655 மக்கள் பலி

1965 - 7.0 ரிக்டர் அளவு - Taltal, 1 மக்கள் பலி

1965 - 7.4 ரிக்டர் அளவு - La Ligua, 400 மக்கள் பலி

1971 - 7.5 ரிக்டர் அளவு - வால்பரெய்சோ பகுதி, 90 மக்கள் பலி

1985 - 7.8 ரிக்டர் அளவு - வால்பரெய்சோ கடற்பகுதி, 177 மக்கள் பலி

1998 - 7.1 ரிக்டர் அளவு - வடக்கு சிலியை ஒட்டிய கடற்பகுதி

2002 - 6.6 ரிக்டர் அளவு - சிலி அர்ஜெண்டினா எல்லை

2003 - 6.8 ரிக்டர் அளவு - நடு சிலியின் கடற்பகுதி

2004 - 6.6 ரிக்டர் அளவு - பயோ பயோக்கு அருகில், நடு சிலி

2005 - 7.8 ரிக்டர் அளவு - டாரபக, வடக்கு சிலி, 11 மக்கள் பலி

2007 - 7.7 ரிக்டர் அளவு - at Antofagasta, வடக்கு சிலி, 2 மக்கள் பலி

2007 - 6.7 ரிக்டர் அளவு - at Antofagasta

2008 - 6.3 ரிக்டர் அளவு - டாரபக

2009 - 6.5 ரிக்டர் அளவு - டாரபக கடற்பகுதி

மேற்கோள்கள்

  1. "Banknotes and Coins". Chilean Central Bank. பார்த்த நாள் 2007-11-11.
  2. "World Economic Outlook Database, April 2008". International Monetary Fund.
  3. "Encuesta Casen". Mideplan.
  4. http://news.bbc.co.uk/2/hi/americas/8542122.stm
  5. http://www.reuters.com/article/idUSTRE61Q13I20100227
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.