சியால்தா தொடருந்து நிலையம்
சியால்தா தொடருந்து நிலையம் (Sealdah railway station) கொல்கத்தாவிலுள்ள மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின் மும்முரமான தொடருந்து சந்திப்பாகும்.[1] மேலும் இது கொல்கத்தாவின் புறநகர் தொடருந்து சந்திப்பாகவும் திகழ்கிறது.
சியால்தா শিয়ালদহ | |
---|---|
இந்திய இரயில்வே தொடர்வண்டி நிலையம் மத்திய நிலையம் | |
தலைவாயில் | |
இடம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம் இந்தியா |
அமைவு | 22°34′03″N 88°22′15″E |
உயரம் | 9.00 மீட்டர்கள் (29.53 ft) |
தடங்கள் | சியால்தா-ராணாகாட் தடம் சியால்தா-ஹஸ்னாபாத்-பன்கான்-ராணாகாட் தடம் சியால்தாதெற்குத் தடங்கள் |
நடைமேடை | 20 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | At-grade |
தரிப்பிடம் | உண்டு |
மாற்றுத்திறனாளி அனுகல் | SDAH |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | SDAH |
இந்திய இரயில்வே வலயம் | கிழக்கு ரயில் பாதை |
ரயில்வே கோட்டம் | சியால்தா |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1862 |
மின்சாரமயம் | உள்ளது |
முந்தைய பெயர் | கிழக்கு பெங்கால் தொடர்வண்டிப் பாதை, பெங்கால் அசாம் தொடர்வண்டிப் பாதை |
கொல்கத்தாவிலுள்ள மற்ற தொடருந்து நிலையங்கள் ஹவுரா நிலையம், சாலிமர் நிலையம், சந்திரகாச்சி சந்திப்பு, மற்றும் கொல்கத்தா தொடருந்து நிலையம் ஆகும்.
மேற்கோள்கள்
- The Rainbows of Kolkata. Lulu.com. பக். 51–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4092-3848-5. http://books.google.com/books?id=K5b132yyWvgC&pg=PA51. பார்த்த நாள்: 1 October 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.